‘எனக்கும் கிராமத்து வாழ்க்கை நல்லா தெரியும்!-உதயநிதி ஸ்டாலின்

அரசியல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையிலும் சீனு ராமசாமி இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தை விளம்பரப்படுத்தும் ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அடுத்த கட்ட அரசியல் பிரச்சாரத்துக்குத் தயாராகி கொண்டிருந்தவரிடம் பேசியதில் இருந்து தொடங்குகிறது வெளிச்ச உரையாடல். ‘கண்ணே கலைமானே’ படத்தின் மூலம் என்ன சொல்லியுள்ளீர்கள்? இது அழுத்தமான கிராமத்து கதை. அழகான அன்பை, குடும்ப உறவு களின் உன்னதத்தை சொல்லும். கமலக் கண்ணன் என்ற விவசாயியாக, மண் புழு … Continue reading ‘எனக்கும் கிராமத்து வாழ்க்கை நல்லா தெரியும்!-உதயநிதி ஸ்டாலின்